LyricFront

Mandhaiyil Seyra Adugaley Engilum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி கோடி உண்டே சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே தேடுவோம் வாரீர் திருச்சபையே - மந்தையில்
அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு நடத்திடுவார்
Verse 2
காடுகளில் பல நாடுகளில் என் ஜனம் சிதறுண்டு சாகுவதா? பாடுபட்டேன் அதற்காகவுமே தேடுவோர் யார் என் ஆடுகளை?
Verse 3
சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர் இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
Verse 4
எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும் என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும் என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும் அதை உன்னிடம் கேட்கிறேன் - தரவேண்டும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?