LyricFront

Manu Sutha Em Veera Valla

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மனு சுதா எம் வீரா வல்ல அன்பா! உம் தொண்டரே இப்பாரில் தீரராம்; எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா! உமக்கு நாங்கள் ஜீவ பலியாம்.
Verse 2
மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே சத்திய வார்த்தை நீர் அருளினீர்; அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர்.
Verse 3
பாலியர் போதகா இளைஞர் நேசா! மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்; நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா! எம் நோக்கம் இன்பம் பயம் ஆளுவீர்.
Verse 4
ஆறுதல் ஈயும் அன்பரை அண்டுவோம் எம்மோடிரும் எம் தோல்வி துன்பிலும்; செல்வர் விருந்தா! இன்பத்தில் வேண்டுவோம்! இல்லார் நல் தோழா தாழ்வில் தங்கிடும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?