LyricFront

Maritharae Kiristhesu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி
Verse 2
திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய். - மரி
Verse 3
லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய். - மரி
Verse 4
மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய். - மரி
Verse 5
மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய்- மரி

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?