LyricFront

Marnamae un koor enkae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? - (2) மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்து விட்டார் - 2 மரணமே உன் கூர் எங்கே?
Verse 2
சாவுக்கு அதிபதி சாத்தானை - இயேசு சாவாலே வென்று விட்டார் - 2 மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார் மரணமே உன் கூர் எங்கே?
Verse 3
அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள் அழியாமை அணிந்து கொள்ளும் - 2 சாவுக்கு உரிய இவ்வுடம் ஒருநார் சாகாமை அணிந்து கொள்ளும் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார் மரணமே உன் கூர் எங்கே?
Verse 4
இறந்தேர் மேலும் வாழ்வோர் மேலும் ஆளுகை செய்திடவே - 2 இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார் இன்றைக்கும் ஜீவிக்கிறார் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார் மரணமே உன் கூர் எங்கே?
Verse 5
கட்டளை பிறக்க சுதன் குரல் ஒலிக்க கர்த்தர் இயேசு வந்திடுவார் - 2 கிறிஸ்துவிற்குள் வாழ்வோர் கிறிஸ்துவிற்குள் மரித்தோர் எதிர் கொண்டு சென்றிடுவோம் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார் மரணமே உன் கூர் எங்கே?

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?