LyricFront

Munne Sareera Vaithiyanam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
முன்னே சரீர வைத்தியனாம் லூக்காவைத் தேவரீர் ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும் கர்த்தாவே அழைத்தீர்
Verse 2
ஆன்மாவின் ரோகம் நீக்கிடும் மெய்யான வைத்தியரே உம் வார்த்தையாம் மருந்தினால் நற்சுகம் ஈயுமே
Verse 3
கர்த்தாவே பாவக் குஷ்டத்தால்
Verse 4
சா வேதனையுற்றோம் உம் கரத்தால் தொட்டருளும் அப்போது சுகிப்போம்
Verse 5
ஆன்மாக்கள் திமிர்வாத்தால் மரித்துப் போயினும் நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால் திரும்ப ஜீவிக்கும்
Verse 6
துர் ஆசை தீய நெஞ்சிலே தீப்போல காயினும் உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை தணிய செய்திடும்
Verse 7
எத்தீங்கும் நீக்கும் இயேசுவே நற்பாதம் அண்டினோம் உம் பூரண கடாட்சத்தால் சுத்தாங்கம் பெறுவோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?