LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Naam Aradhikum Devan Nallavar
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே (2) எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும் விடுவிக்க வல்லவரே (2)
Verse 2
நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜுவாலை நம்மை அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே
Verse 3
நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார் கலங்காமல் முன்சென்றிட கரம் பற்றி நடத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே
Verse 4
சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட உதவி செய்வார் தயங்காமல் முன்சென்றிட தாங்கியே நடத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே
Verse 1
Naam Aradhikum Devan Nallavar Viduvika Vallavarey (2) Erikindra Akkinikkum Rajavukum Viduvika Vallavarey (2)
Verse 2
Nammai Kakindravar Thutharai Anupiduvar Akkini Jewalai Nammai Aviyamal Kathiduvar Idaividamal Aradhipom Namm Valvil Endrum Jeyamey
Verse 3
Nammai Alaithavaro Kaividavey Mattar Kalangamal Munnsendrida Karam Patri Nadathiduvar Idaividamal Aradhipom Namm Valvil Endrum Jeyamey
Verse 4
Sathuruvin Kottaigalai Thagarthida Udavi Seivar Thayangamal Munnsendrida Thangiyey Nadathiduvar Idaividamal Aradhipom Namm Valvil Endrum Jeyamey
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later