LyricFront

Naan Nadanthu Vantha Pathaiyilellam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே கடந்த கால பாவங்களெல்லாம் கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே
Verse 2
தாயாரின் வயிற்றினில் உருவானது முதல் என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர் -2 ஒரு தகப்பனைப்போல் என்னை சுமந்தவரை
Verse 3
தினம் தழுவிடுவேன் சிறு பிள்ளையைப்போல் மார்போடு அணைத்தவரை பாடிடுவேன் முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்
Verse 4
வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடிதளத்தினிலே -2 வலக்கரம் கொடுத்து என்னை எடுத்து
Verse 5
மீன் வயிற்றினிலும் தனி இடம் கொடுத்து அழியாது காத்தவரை பாடிடுவேன் வழிவிலகாது மீட்டவரை துதித்திடுவேன்
Verse 6
வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில் கொஞ்சம் இளைப்பாற சாய்ந்தேன் குரைச்செடி நிழலில் -2 இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு
Verse 7
சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து பசிதாகம் தீர்த்தவரை பாடிடுவேன் எனக்கு இளைப்பாறுதல் எந்தவரை துதித்திடுவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?