LyricFront

Naan Ninaipatharkkum Vaenduvatharkkum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியைசெய்திடவல்லவரே உமக்கேமகிமை
Verse 2
அன்னாள் கேட்டாள் ஒருஆண் குழந்தை ஆறுபிள்ளைகள் தேவன் கொடுத்தீர் மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார்
Verse 3
ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா செல்வமும் புகழும் சேர்த்துகொடுத்தீர் மிகவும் உயர்த்தினீர் நிகரில்லாஅரசனாய்
Verse 4
வாலிபன் சிறையிலேஏங்கினார் விடுதலை வந்ததுஉயர்வுஆளுநர் பதவி எகிப்துமுழுவதும் ஆட்சிசெய்தாரே
Verse 5
கூலிக்காரனாய் உணவுதேடிவந்தான் வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுகொண்டீரே ஓடிஅணைத்துபாடிமகிழ்ந்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?