LyricFront

Naathan Vetham Yentrum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நாதன் வேதம் என்றும் எங்கள் வழி காட்டும்; அதை நம்புவோர்க்கும் மகிழ் ஒளி வீசும்.
Verse 2
ஆறுதலின் வேதம் மீட்பின் சுவிசேஷம் சத்துரு கிட்டும்போதும் பயம் முற்றும் நீக்கும்.
Verse 3
புசல் அலை மோதின் மேகம் இருள் மூடின் வேதம் ஒளி வீசும் க்ஷேம வழி சேர்க்கும்.
Verse 4
வாக்குக்கெட்டா இன்பம் எண்ணில்லாத செல்வம் பேதை மானிடர்க்கும் தெய்வ வார்த்தை ஈயும்.
Verse 5
ஜீவனுள்ளமட்டும் வேதம் பெலன் தரும்; சாவு வரும்போதும் வேதம் ஆற்றித் தேற்றும்.
Verse 6
நாதா உந்தன் வாக்கை கற்றுணர்ந்து உம்மை நேசித்தடியாரும் என்றும் பற்றச் செய்யும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?