LyricFront

Nadanamadi sotharipan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் - அல்லேலூயா
Verse 2
காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் - ஐயா
Verse 3
வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக - ஐயா
Verse 4
ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம்தான் உண்டு - ஐயா
Verse 5
அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே அண்டி வந்தோம் ஆறுதலே அடைக்கலமானவரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?