LyricFront

Nadanthathellam nanmaika

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே நன்றி (2) எல்லாம் நன்மைக்கே நன்றி
Verse 2
தீமைகளை நன்மையாக மாற்றினீர் துன்பங்களை இன்பமாக மாற்றினீர் - நன்றி
Verse 3
சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி சிந்தைதனை மாற்றினீர் நன்றி
Verse 4
உள்ளான மனிதனை புதிதாக்கி உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
Verse 5
என் கிருபை உனக்குப் போதும் என்றீர் பெலவீனத்திலே பெலன் என்றீர்
Verse 6
தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி
Verse 7
விசுவாசப்புடமிட்டீர் நன்றி பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
Verse 8
கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?