LyricFront

Nalla Porchevaganaai Varum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நல்ல போர்ச்சேவககனாய் - வரும் பாடுகளில் பங்குபெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளைதாங்கிடுவோம்
Verse 2
பக்தியோடுவாழவிரும்பும் பக்தர்கள் யாவருக்கும் பாடுகள் வரும் என்று பவுல் அன்றுசொல்லிவைத்தாரே
Verse 3
வேதனைகள் வழியாகத்தான் இறையாட்சியில் நுழையமுடியும் சிலுவைசுமந்தால்தான் சீடனாகவாழமுடியும்
Verse 4
துன்பங்கள் சுமக்கும் போதெல்லாம் வெளிப்படுமேகிறிஸ்துவின் ஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம் பெற்றுகொள்வோம்
Verse 5
இயேசுவின் நாமத்தினிமித்தம் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் என்று இயேசுசொல்லிவைத்தாரே அதுதானேநடக்கிறது

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?