LyricFront

Nallavare En Yesuve

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே
Verse 2
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்
Verse 3
துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே
Verse 4
எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா ஒருவரும் உம்மைப்போல இல்லையையா
Verse 5
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா உந்தனின் மாறா அன்பை மறவேனையா
Verse 6
என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர் என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
Verse 7
ஊழிய பாதைகளில் உடன் வருவீர் சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
Verse 8
உமக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழ் என் இயேசுவே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?