LyricFront

Nalli Ravinil Mattuth Thozhuvamathil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
Verse 2
அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
Verse 3
இம்மானுவேல் தேவ இம்மானுவேல் நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில
Verse 4
மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
Verse 5
இம்மானுவேல் தேவ இம்மானுவேல் நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?