LyricFront

Namae thiruchabai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்
Verse 2
ஒரு உறுப்பு துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம்
Verse 3
ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்
Verse 4
இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார் கடவுளோடு ஒப்புரவாக ஓரு உடலாக்கிவிட்டார்
Verse 5
பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடம் கொடுக்க வேண்டாம்
Verse 6
ஓரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம் உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம்
Verse 7
தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து கொடுத்திட நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம்
Verse 8
கேட்போரெல்லாம் பயடைந்து பக்தியில் வளர நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம்
Verse 9
மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே பரிவு காட்டி மனமாற மன்னிக்க வேண்டுமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?