LyricFront

Nambi Vantha Manitharkellaam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நம்பிவந்தமனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்கதகப்பனே
Verse 2
மனிதரின் சூழ்ச்சியின்று மறைத்துகாத்துகொள்வீர் நாவுகளின் சண்டைகள் அவதாறுபேச்சுக்கள் அணுகாமல் காப்பாற்றுவீர்
Verse 3
என் பெலனேநீர்தானே என் கேடகமும் நீர்தானே சகாயம் பெற்றேன் உதவிபெற்றேன் பாட்டினால் உம்மைதுதிப்பேன் - நான்
Verse 4
கானானியபெண் ஒருத்தி கத்திகொண்டேபின்தொடர்ந்தான் அம்மா உன் நம்பிக்கைபெரியதுஎன்று பாராட்டிபுதுமைசெய்தீர்
Verse 5
கிருபை சூழ்ந்துகொள்ளும் உம் பேரன்புபின்தொடரும் கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்துதினமும் காலமெல்லாம் புகழ் பாடும்
Verse 6
குருடன் பர்த்திமேயு கூப்பிட்டான் நம்பிக்கையோடு தாவீதின் மகனேஎனக்கு இரங்கும் என்று ஜெபித்துபார்வைபெற்றான்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?