LyricFront

Nandri Sollammal Irukkavey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் - நன்றி
Verse 2
எத்தனையோ நன்மைகள் என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரைப் போற்றுவேன் - நான்
Verse 3
மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்தபோதெல்லாம் பாதுகாத்தீரையா மீண்டும் ஜீவனைக் கொடுத்து நீர் என்னை வாழ வைத்தீரைய்யா - நன்றி
Verse 4
தேவன் அருளிய சொல்லி முடியாத அளவில்லா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் - நன்றி

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?