LyricFront

Nandriyodu Avar vasalil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் துதியோடு பிரகாரம் வருவோம்
Verse 2
அவர் சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம் அவர் நாமம் நல்லதென்று பாடுவோம் எக்காளத்தோடும் அவரை துதிப்போம் கின்னரம் தம்புரோடும் பாடுவோம்
Verse 3
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும் துதியின் தொனி உயர்த்தி பாடுவோம்
Verse 4
கர்த்தர் நல்லவர் - 2 கர்த்தர் நல்லவர் - 2 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
Verse 5
இயேசு தேவ குமாரன் உன்னதர் சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
Verse 6
அவர் முன்பாக வந்து தொழுவோம் கைகளை உயர்த்தி அவரை பாடுவோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?