LyricFront

Nasareyane en yesaiah

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நசரேயனே என் இயேசய்யா என்றும் உம் நாமம் பாடி தேவாதி தேவன் நீரே என்று குரல் உயர்த்தி உம்மை நான் பாடுவேன்
Verse 2
வானாதி வானங்களை உம் கரத்தினால் அளந்தீரல்லோ வெறுமையிலே பூலோகத்தை நிலை நிறுத்த செய்தீரே என் இயேசய்யா
Verse 3
ஆகாய சமுத்திரத்தின் நீரே எல்லையை குறித்தீரல்லோ தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும் புரளாமல் காத்தீரே என் இயேசய்யா
Verse 4
சீயோனின் சிகரமதே உம் சிங்காசனம் ஆனதே – சீயோனிலே உம்மை கண்டிடவே ஆசையாய் துடிக்கிறேன் என் இயேசய்யா
Verse 5
உமக்கே ஸ்தோத்திரம் – 4

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?