LyricFront

Ne Kurusil Maanda Krishthuvai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை அறிக்கை பண்ணவும் அஞ்சாவண்ணம் உன்நெற்றிமேல் சிலுவை வரைந்தோம்
Verse 2
கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே வெட்காத படிக்கும் அவரின் நிந்தைக் குறிப்பை உன்பேரில் தீட்டினோம்
Verse 3
நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ் துணிந்து நிற்கவும் சாமட்டும் நற்போராட்டத்தை நடத்தும் படிக்கும்
Verse 4
நீ கிறிஸ்து சென்ற பாதையில் நேராகச் செல்லவும் நிந்தை எண்ணாமல் சிலுவை சகித்தீடேறவும்
Verse 5
கிறிஸ்துவின் அடையாளத்தை சபைமுன்னே பெற்றாய் நீ அவர் குருசைச் சுமந்ததால் பொற்கீரிடம் பூணுவாய்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?