LyricFront

Neer thantha Naalum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நீர் தந்த நாளும் ஓய்ந்ததே கர்த்தாவே ராவும் வந்ததே பகலில் உம்மைப் போற்றினோம் துதித்து இளைப்பாறுவோம்.
Verse 2
பகலோன் ஜோதி தோன்றவே உம் சபை ஓய்வில்லாமலே பூவெங்கும் பகல் ராவிலும் தூங்காமல் உம்மைப் போற்றிடும்
Verse 3
நாற்றிசையும் பூகோளத்தில் ஓர் நாளின் அதிகாலையில் துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே ஓர் நேரம் ஓய்வில்லாததே
Verse 4
கீழ்கோளத்தோர் இளைப்பாற மேல்கோளத்தோர் எழும்பிட உம் துதி சதா நேரமும் பல் கோடி நாவால் எழும்பும்.
Verse 5
ஆம் என்றும் ஆண்டவரே நீர் மாறாமல் ஆட்சி செய்குவீர்; உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும் சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?