LyricFront

Nirapunkapa nirapunkapa

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா
Verse 2
இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம் துதிக்கணும்
Verse 3
ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
Verse 4
தூய வாழ்வு தினம் வாழணும் தாய்நாடு உம்பாதம் திரும்பணும் - என்
Verse 5
அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
Verse 6
பாவங்கள் சாபங்கள் நீக்கணும் பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?