LyricFront

Nitthiya Nitthayamaai Um

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நித்தியநித்தியமாய்உம் (நேம்) நிலைத்திருக்கும் தலைமுறைதலைமுறைக்கும்உம் (பேம்) பேசப்படும்
Verse 2
நித்தியமே (என்)சத்தியமே நிரந்தரம்நீர்தானையா (2)
Verse 3
யாக்கோபைஉமக்கென்றுதேர்ந்தெடுதீரே இஸ்ரவேலைபிரித்தெடுத்துதுதிக்கசெய்தீரே (2) வல்லவர்நீர்தானேநல்லவர்நீர்தானே (2)
Verse 4
நான்பாடும்பாடல்நீர்தானே தினம்தேடும்தேடல்நீர்தானே (2)
Verse 5
வானத்திலும்பூமியிலும்உம்விருப்பம்செய்கின்றீர் மேகங்கள்எழச்செய்துமழைபொழிகின்றீர் (2) பெரியவர்நீதானேஎன்பிரியமும்நீதானே (2)
Verse 6
வார்தையினால்வானங்கள்தோன்றசெய்தீரே உம்சுவாசத்தினால்விண்மீன்கள்மிளிரசெய்தீரே (2) சகலமும்படைத்தவரேசர்வவல்லவரே (2)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?