LyricFront

Oppu Kodutheer Ayya

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஒப்புக் கொடுத்தீர் ஐயா உம்மையே எனக்காக உலகின் இரட்சகரே உன்னத பலியாக
Verse 2
எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர் நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா
Verse 3
நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற ஜீவன் தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்
Verse 4
சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட
Verse 5
பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர் ஐயா
Verse 6
மீட்கும் பொருளாக உம் இரத்தம் தந்தீர் ஐயா சாத்தானை தோற்கடித்து சாவையும் வென்றீர் ஐயா
Verse 7
என்னையே தருகிறேன் ஜீவபலியாக உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?