LyricFront

Paathai Kaattum Maa Yehoah

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பாதை காட்டும் மா யெகோவா பரதேசியான நான் பலவீனன் அறிவீனன் இவ்வுலோகம் காடு தான் வானாகரம் தந்து என்னைப் போஷியும்.
Verse 2
ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும் இயேசுவே.
Verse 3
சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும் பாடுவேன் .

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?