LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Paavikkai Maritha Yesu
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார்; கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார்.
Verse 2
தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு மேசியா என்றறிவார்.
Verse 3
அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை.
Verse 4
உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா வல்ல வேந்தே வந்திடும்.
Verse 1
paavikkaai mariththa yesu megameethiranguvaar; kotith thoothar avarodu vanthu aaravaarippaar alleluuyaa karththar boomi aaluvaar.
Verse 2
thooya venn singaasanaththil veetru velippaduvaar thunburuththich siluvaiyil kondor yesuvaik kaanpaar thigilodu messiyaa enrarivaar.
Verse 3
avar thaegam kaayaththodu andru kaanappadumae bhaktharkal magizhchiyodu nokkuvaarkal appothae avar kaayam tharum niththiya ratchippai.
Verse 4
ummai niththiya raajanaaga maanthar potrach cheythidum raajareegaththai anbaaga thaangi sengol seluththum alleluuyaa valla vaendhae vanthidum.
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later