LyricFront

Pagalnera Paadal Neerae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பகல்நேரபாடல் நீரே இரவெல்லாம் கனவுநீரே மேலானசந்தோஷம் நீரே நாளெல்லாம் உம்மைபாடுவேன்
Verse 2
எருசலேமேஉனைமறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவுஒட்டிகொள்ளும் - என்
Verse 3
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரேஉம்மைமறவேன்
Verse 4
கவலைகள் பெருகிகலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கிதடுமாறும்போது தாங்கினீர் கிருபையினால்
Verse 5
தாய்மடிதவழும் குழந்தைபோல மகிழ்;ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையேநம்பியுள்ளேன்
Verse 6
பார்வையில் செருக்குஎனக்கில்லை இறுமாப்புஉள்ளத்தில் என்றுமில்லை பயனற்றஉலகத்தின் செயல்களிலே பங்குபெறுவதில்லை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?