LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Pagalon Kathir Polume
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
பகலோன் கதிர்போலுமே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும்.
Verse 2
பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார் பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய்.
Verse 3
நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரேஷ்ட பாக்கியம் தங்குமே துன்புற்றோர் ஆறித் தேறுவார் திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
Verse 4
பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத் திரளும் சாஷ்டாங்கம் செய்து போற்றுவார் ”நீர் வாழ்க ராயரே” என்பார்.
Verse 1
pagalon kathirpolumae yesuvin raajareekamae bhoolokaththil vyaapikkum needuzhi kaalam varththikkum.
Verse 2
parpala jaathi dhaesaththaar arputha anbai potruvaar baalarum inba osaiyaai aaraathippaar santhoshamaai.
Verse 3
nal meetpar raajyam engumae siraeshta baakkiyam thangumae thunbutror aarith thaeruvaar thikkattor vaazhnthu boorippaar.
Verse 4
bhooloka maanthar yaavarum vaanorin senaith thiralum saashtaangam seythu potruvaar "neer vaazhga raayarae" enbaar.
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later