LyricFront

Pani Pola Peyyum parisuthare

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பனி போல பெய்யும் பரிசுத்தரே மழையாக பொழியும் ஆவியே.... ஆவியே ஆவியே மழையாக பொழியும் ஆவியே...
Verse 2
மென்மையானவரே மேகஸ்தம்பமே! ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி ஆனந்த தைலமே
Verse 3
யுத்தங்கள் செய்யவரே யோர்தானை பிளந்தவரே பெருமழையாய் பிரவேசித்த உள்ளங்கை மேகமே
Verse 4
ஆவியானவரே ஆற்றல் தருபவரே தேற்றரவே துணையாளரே விண்ணகத் தூபமே
Verse 5
அக்கினியானவரே அன்பின் ஜூவாலையே ஆசீர்வதியும் அரவணையும் ஆன்மீகத் தீபமே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?