LyricFront

Parir Arunothayam Pol Udithu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சு+ரியன் போல் பிரகாசம் சத்தம் பெருவெள்ள இரைச்சல் போலே
Verse 2
இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாம் ஆ பதினாயிரங்களில் சிறந்தோர்
Verse 3
காட்டு மரங்களில் கிச்சலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதிமதுரம்
Verse 4
அவர் இடது கை என் தலைகீழ் வலக்கரத்தாலே தாங்குகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கொடி நேசமே
Verse 5
என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமுகத்தில் மகிழ்ந்திடுவேன்
Verse 6
என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே
Verse 7
நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் ஆட்டுக்குட்டியின் மணநாளிலே சுத்த பிரகாச ஆடையோடே பறந்திடுவோம் நாம் மேகத்தில்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?