LyricFront

Parisutha Aaviye bakthargal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே
Verse 2
தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறதலே - எங்கள்
Verse 3
பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் - தினம்
Verse 4
அபிஷேஷக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே - எங்கள்
Verse 5
விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் - தினம்
Verse 6
அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம்
Verse 7
சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?