LyricFront

Parisutha Devan Neerey Vallamai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் நாம் இயேசுவே உம் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர் தேவன் நீர் இராஜா என்றும்
Verse 2
கேருபீன் சேராபீன்கள் உந்தனை தொழுதிடுதே வல்லமை இறங்கிடவே உந்தனை தொழுதிடுவோம்
Verse 3
உம்மை போல் தேவன் இல்லை ப+மியில் பணிந்திடவே அற்புத தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம்
Verse 4
மேலான தேவன் நீரே மேலான நாமமிதே மாந்தர்கள் பணிகின்றாரே உம்மையே தொழுதிடுவோம்
Verse 5
சத்திய பாதைதனில் நித்தமும் நடந்திடவே உத்தமர் தேவன் நீரே உம்மையே தொழுதிடுவோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?