LyricFront

Pathai Theriyatha Aatai Pola

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
Verse 2
கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர் பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் கல்வாரியினண்டை வந்தேன் பாவம் தீர நான் அழுதேன் — பாதை
Verse 3
என் காயம் பார்த்திடு என்றீர் உன் காயம் ஆறிடும் என்றீர் நம்பிக்கையோடே நீ வந்தால் துணையாக இருப்பேனே என்றீர் — பாதை
Verse 4
ஊனினை உருக்கிட வேண்டும் உள்ளொளி பெருக்கிட வேண்டும் உம் ஆவியைத் தர வேண்டும் எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும் -- பாதை தெரியாத

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?