LyricFront

Pavamanipin nichayathai petru kolla

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத் தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார்
Verse 2
முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
Verse 3
நீ தேடும் நிம்மது இயேசு தருகிறார் நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
Verse 4
வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே) வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் - நீ
Verse 5
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை இயேசுராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?