LyricFront

Perumazhai Peruvellam Varapoguthu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பெருமழைபெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடுநுழைந்துவிடு- (இயேசு) இராஜாவின் பேழைக்குள் - நீ
Verse 2
மலைகள் அமிழ்ந்தன (எல்லா) உயிர்களும் மாண்டன பேழையோஉயர்ந்தது மேலேமிதந்தது
Verse 3
குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோமறவாமல் நினைவு கூர்ந்தாரே
Verse 4
நீதிமானாய் இருந்ததால் உத்தமனாய் வாழ்ந்ததால் - நோவா கர்த்தரோடுநடந்ததால் கிருபைகிடைத்தது
Verse 5
பெருங்காற்றுவீசசெய்தார் தண்ணீர் வற்றசெய்தார் நோவாபீடம் கட்டி துதிபலிசெலுத்தினார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?