LyricFront

Pillai naan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்ல (2)
Verse 2
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளை ஆனேன் பிதாவுக்கு (2) தரித்து கொண்டேன் ஏசுவை – நான் (2) அவருக்குள் வாழ்கின்டேன் (2)
Verse 3
அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே (2) -பிள்ளை நான்
Verse 4
ஒரே ஒரு தரம் இயேசு அன்று சிலுவையில் பலியானதால் (2) பரிசுத்தமாக்கப்பட்டேன் (2) இறை மகனாகி(மகளாகி) விட்டேன் (2) -அல்லேலூயா
Verse 5
உலகமே அன்று தோன்றும் முன்னால் முன்குறித்தீரே என்னை (2) குற்றமற்ற மகனாக(மகளாக)(2) தூய வாழ்வு வாழ (2) -அல்லேலூயா
Verse 6
புதியதோர் வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால் (2) திரைசீலை கிழிந்தது அன்று (2) நுழைந்தோம் உம் சமூகம் (2) -அல்லேலூயா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?