LyricFront

Piranthar Piranthar Yesu

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனாய் பாரினில் இயேசு காரிருள் வேளையில் குளிரினில் கன்னியின் மகனாய் உதித்தார்
Verse 2
போற்றுவோம் புகழ்வோம் வாழ்த்துவோம் வணங்குவோம் பாலன் இயேசுவைத் துதிப்போம்
Verse 3
ஏசாயா வாக்கு நிறைவேற யாக்கோபில் ஓர் வெள்ளி தோன்றியதே யாவரையும் மீட்க உதித்ததுவே- 2
Verse 4
வானில் தூதர்கள் பாடிட கான மேய்ப்பரும் கண்டிட- 2 ஞானியர்; வெள்ளியின் வழி நடக்க காணிக்கைத் தந்து மனமகிழ- 2
Verse 5
துன்பம் துயரங்கள் இனி இல்லை துயர் துடைப்பவர் பிறந்தாரே - 2 பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே பரிசுத்தர் பாரினில் பிறந்தனரே- 2

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?