LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Pitha Suthan Aaviye
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே கேளும் நெஞ்சின் வேண்டலை தாரும் சமாதானத்தை அன்புக்கேற்ற உணர்வும் அன்னியோன்னிய ஐக்கியமும் ஈந்து ஆசீர்வதியும் திவ்விய நேசம் ஊற்றிடும்.
Verse 2
உந்தன் அடியாரை நீர் ஒரே மந்தையாக்குவீர் ஒரே ஆவியும் உண்டே விசுவாசமும் ஒன்றே ஒன்றே எங்கள் நம்பிக்கை ஐக்கியமாக்கி எங்களை ஆண்டுகொள்ளும் கர்த்தரே ஏக சிந்தை தாருமே.
Verse 3
மீட்டுக்கொண்ட ஆண்டவா அன்னியோன்னிய காரணா ஜீவ நேசா தேவரீர் வேண்டல் கேட்டிரங்குவீர் பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே உந்தன் திவ்விய ஐக்கியமும் தந்து ஆட்கொண்டருளும்
Verse 1
Pitha suthan aaviye Aekaraana swaamiye Kelum nenjin vendalai Thaarum samaadhaanaththai Anbukketra unarvum Anniyonniya aikkiyamum Eendhu aaseervathiyum Thivviya nesam ootridum.
Verse 2
Undhan adiyaarai neer Orae mandhaiyaakkuveer Orae aaviyum undae Visuvaasamum ondrae Ondrae engal nambikkai Aikkiyamaakki engalai Aandu kollum karththare Aeka sinthai thaarumae.
Verse 3
Meettukkonnda aandavaa Anniyonniya kaaranaa Jeeva nesaa devareer Vendal kettirangkuveer Pitha suthan aaviye Aekaraana swaamiye Undhan thivviya aikkiyamum Thanthu aatkondarulum
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later