LyricFront

Ponkivarum Arul Manithari Martiduthey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே மங்கிப்போன மனம் புதுவாழ்வில் மலர்ந்திடுதே!
Verse 2
தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும் இயேசுவில் மாற்றம் பெற்றார் மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு அழைக்கிறார் ஓடியே வா
Verse 3
தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப் பெற்றவர் பலருமுண்டு இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார் நம்பி நீ ஓடியே வா
Verse 4
கிருபையின் நாட்களை தயவுடன் ஏற்றிடக் கனிவுடன் வேண்டுகிறோம் வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ அழைக்கிறார் - ஓடியே வா

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?