LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Porudkal malla kanu pochina
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேஷகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா அம்போதான் உன் அபிஷேஷகம் காத்துக்கொள் காத்துக்கொள் பெற்றுக்கொண்ட அபிஷேஷகத்தைக் காத்துக்கொள்
Verse 2
பெருமை என்ற வலையில் விழாதே அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே - உன்னை பாதாளம் கொண்டு பொய்விடும்
Verse 3
அழிந்து போகும் உலகப் பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை) நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
Verse 4
அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் - நீ அபிஷேஷகத்தைக் காத்துக் கொள்ளலாம் அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை அநுதினமும் நடத்திச் செல்வாரே
Verse 1
Porutkal mela kannu pochunaa Pochaiyaa un abisheshagam Aatkal mela kannu pochunnaa Ambodhaan un abisheshagam Kaathukkol kaathukkol Petrukkonda abisheshagaththai kaathukkol
Verse 2
Perumai endra valaiyil vizhaadhe Adhu varumaikku kondu vandhidum Panathile mayangi vidaadhe - unnai Paathaalam kondu poividum
Verse 3
Azhindhu pogum ulaga porutkalaal Nanbargalai sambaadhithuk kol Nee marithaal naththiya veettil (unnai) Nirandharamaai etru kolvaargal
Verse 4
Azhaiththa azhaippil nilaiththirundhaal - nee Abisheshagaththai kaaththuk kolla laam Azhaiththavar unmaiyullavar - unnai Anudhinamum nadaththi selvaare
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later