LyricFront

Pothagar vanthu vittar unai than

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
போதகர் வந்து விட்டார் உன்னைத்தான் அழைக்கிறார் எழுந்து வா (4)
Verse 2
கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் - மகளே
Verse 3
பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகளே
Verse 4
கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார் உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்கம் சுமந்து கொண்டார்
Verse 5
துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ அன்பர் இயேசு அழைக்கிறார் அணைக்கத் துடிக்கிறாh

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?