LyricFront

Povas povas

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா இயேசையா இயேசையா உம் அன்பினால் என்னை மூடுமையா
Verse 2
உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக் காப்பாற்றும் கடமை உமக்கையா
Verse 3
நிறைவான பரிசு நீர்தானையா - உம் நிழல்தானே தங்கும் சொர்க்கமையா
Verse 4
வேதனையோ வேறு சோதனையோ எதுவுமே என்னை பிரிக்காதையா
Verse 5
ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன் வேறொரு வயல் நான் போவதில்லை
Verse 6
கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன் சொல்வதை செய்து முடித்திடுவேன்
Verse 7
போர்வை விரித்தேன் போடுமையா கோதுமையால் என்னை நிரப்புமையா
Verse 8
கருணைக்கண் கொண்டு நோக்குமையா - உந்தன் கனிமொழியால் என்னைத் தேற்றுமையா
Verse 9
திருப்தியாக்கும் என் திருஉணவே தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?