LyricFront
Menu
Songs
Setlists
About
Login
Songs
Setlists
About
Login
Puthikkettatha Anbin Vaari
Save
Add to setlist
Present
Copy link
Share
Download
Tamil
English
Both
R
B
Chords
Verse 1
புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும் உம் பாதம் அண்டினோமே தேவரீர் விவாகத்தால் இணைக்கும் இரு பேரும் ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
Verse 2
ஆ ஜீவ ஊற்றே இவரில் உம் நேசம் நல் நம்பிக்கையும் நோவு சாவிலும் உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம் குன்றாத தீரமும் தந்தருளும்.
Verse 3
பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்; வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்.
Verse 1
butthikkettaatha anbin vaaree paarum um paatham andinomae thaevareer vivaakaththaal inaikkum iru paerum ondraaga vaazhum anbai eeguveer
Verse 2
aa jeeva oottrae ivaril um naesam nal nambikkaiyum novu saavilum um paeril saarum ookka visuvaasam kundraatha theeramum thantharulum
Verse 3
poolokath thunbam inbamaaga maatri meych samaathaanam thanthu thaettruveer vaazhnaalin eetrtril motcha karaiyaetri niraintha jeevan anbum nalkuveer
Share
Add to Setlist
Create New Set
Create New Set
Set Name
Cancel
Create
Download Song
Download as Markdown
Download as DOC
Cancel
Download
Login required
You must login to download songs. Would you like to login now?
Yes, login now
No, maybe later