LyricFront

Raja um preasan pothumaya

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ராஜா உம் பிரசன்னம் போதுமையா எப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
Verse 2
அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன்
Verse 3
உலகமெல்லாம் மாயையையா உம் அன்பொன்றே போதுமையா
Verse 4
இன்னும் உம்மை அறியணுமே இன்னும் கிட்டி சேரணுமே
Verse 5
கரம் பிடித்த நாயகரே கைவிடாத தூயவரே
Verse 6
ஆட்கொண்ட அதிசயமே ஆறுதலே அடைக்கலமே
Verse 7
துதியினிலே வாழ்பவரே துணையாளரே என் மணவாளரே
Verse 8
அநாதி தேவன் அடைக்கலமே அவர் புயங்கள் ஆதாரமே
Verse 9
சகாயம் செய்யும் கேடகமே மகிமை நிறை பட்டயமே
Verse 10
சீர்படுத்தும் சிருஷஷ்டிகரே ஸ்திரப்படுத்தும் துணையாளரே
Verse 11
பெலப்படுத்தும் போதகரே நிலைநிறுத்தும் நாயகரே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?