LyricFront

Raja Umm Maaligail

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் - இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் - உம்மை
Verse 2
ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான்
Verse 3
என் பெலனே என் கோட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே - ஆராதனை
Verse 4
எங்கும் நிறைந்த யேகோவா ஏலொஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே
Verse 5
பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே
Verse 6
உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே பரிகாரியே பலியானீரே ஆராதனை உமக்கே
Verse 7
சீர்படுத்தும் சிருஷஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?