LyricFront

Rajaa Ummai Paarkanum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இராஜா உம்மைபார்க்கணும் இராப்பகலாய் துதிக்கணும் வருகைக்காய் காத்திருக்கிறேன் எப்போதுவருவீர் ஐயா
Verse 2
இறுதிக்காலம் இதுவேஎன அறிந்துகொண்டேன் நிச்சயமாய் உறக்கத்தில் இருந்துநான் உமைக்காணவிழித்துகொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே வழிமேலேவிழிவைத்துகாத்திருக்கின்றேன்
Verse 3
மணமகனைவரவேற்கும் மதிஉடையகன்னிகைபோல் விளக்கோடுஆயில் ஏந்தி உமக்காகவெளிச்சமானேன்
Verse 4
உண்மையுள்ளஊழியனாய் நீர் கொடுத்ததாலந்தை பயன்படுத்திபெருக்கிடுவேன் மகிழ்ச்சியில் பங்கடைவேன்
Verse 5
தாராளமாய் கொடுத்திடுவேன் தாங்கிடுவேன் ஊழியங்கள் அனாதைஆதரவற்றோர் கண்ணீரைதுடைத்திடுவேன்
Verse 6
ஊழியத்தில் உதவிடுவேன் புத்திசொல்வேன் போதிப்பேன் இறைவாக்குஉடைத்திடுவேன் எப்போதும் துதித்திடுவேன்
Verse 7
அந்தகாரகிரியைகளைஅகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன் இச்சைக்கு இடங்கொடாமல் இயேசுவையே தரித்துகொண்டேன்
Verse 8
குடிவெறிகளியாட்டம் வேசித்தனம் விட்டுவிட்டேன் சண்டைகள் குறைசொல்லுதல்அடியோடுவெறுத்துவிட்டேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?