LyricFront

Rajaathi Yesu Rajave

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இராஜாதி இயேசு ராஜாவே சகல வானங்களில் சர்வப மியில் நீரே ராஜனே
Verse 2
பரலோக ராஜாவே இந்த ப மியில் ராஜாவே விண்ணுவக ராஜாவே இந்த மண்ணுலக ராஜாவே சகல ஜனங்களுக்கெல்லாம் ஒரே ராஜா நீரே
Verse 3
மகிமையின் ராஜாவே மகத்துவ ராஜாவே சாலமின் ராஜாவே சர்வவல்ல ராஜாவே ஜெய கெம்பீரமான மகா ராஜாவே
Verse 4
நீதியும் நேர்மையுமாய் ஆளுகை செய்கிறீர் உண்மையும் உத்தமுமாய் நியாயம் செய்கிறீர் சத்தியம் காக்கும் ராஜா சத்திய தேவன் நீரே
Verse 5
உலகத்தின் ராஜாக்கள் நிரந்தரம் இல்லையே நீர் ஒருவரே இயேசுவே நிரந்தர ராஜாவே உமது சிங்காசனம் அசைக்க முடியாதே
Verse 6
ராஜாவைப் போற்றுகிறோம் ஆராதனை செய்கிறோம் வாழ்த்தி வணங்குகிறோம் உயர்த்தி மகிழ்கிறோம் வாழ்க வாழ்க வாழ்க - இயேசு ராஜா நாமம் வாழ்க

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?