LyricFront

Rajathi rajan devathi

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இராஜாதி இராஜன் தேவாதி தேவன் வேகம் வருகின்றாரே (2)
Verse 2
நம் இயேசு இராஜா வருவார் எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார் ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் - (3)
Verse 3
முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும் வெள்ளங்கி தரித்தவராய் (2) ஜெயக் கொடிகள் பிடித்திடுவோம் மீட்பரின் கீதங்கள் பாடிடுவார் ஆஹா என்ன பேரின்பம் அது - (3)
Verse 4
தீட்டுள்ளதொன்றும் உள்ளே செல்லாத மேலோக ஆட்சி இது துக்கம் நோயும் அங்கில்லையே பசி தாகமும் அங்கே இல்லை பெரும் அல்லேலுயா முழக்கமே - (3)
Verse 5
விருந்தாகும் இந்த ஆராதனையை தந்துமே மகிழச் செய்தார் மத்திய வானத்தில் ஓர் விருந்து சிறப்பாகவே ஒதுக்கிடுவார் மீட்கப்பட்டோர் மட்டும் அருந்த - (3)
Verse 6
பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும் காலம் இதுவே தானே நீதிமானே நீதி செய்வாய் பலனோடு நான் வாரேன் என்றார் ஆமேன் இயேசுவே வாரும்மையா - (3)

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?