LyricFront

Rajavagiya Enn Devaney

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இராஜாவாகிய என் தேவனே உம்மை உயர்த்தி ஸ்தோத்தரிப்பேன் - 2 உம் சிறந்த மகிமை பிரதாபத்தையும் வல்லமையையும் நான் விவரிப்பேன் - 2
Verse 2
அதிசயங்கள் எல்லாம் நினைத்தே உம்மில் நான் களிகூறுவேன் - உம் உன்னதமான உமது நாமத்தை உண்மையாய் நித்தம் துதிப்பேன்
Verse 3
காலையிலே உம் கிருபையும் இராவிலே உம் சத்தியத்தையும் நாள்தோறும் உமது நீதியை தியானம் செய்து உம்மை போற்றுவேன்
Verse 4
ஓசையுள்ள கைத்தாளத்தோடும் தேவசபையின் நடுவினிலே பரிசுத்த அலங்காரத்தோடே சர்வ சேனையோடு போற்றுவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?