LyricFront

Ratchagarana Yesuve

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ரட்சகரான இயேசுவே எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர்.
2. கெட்டோரைச் சேர்த்து பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும்.
Verse 2
பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது.
Verse 3
செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே.
Verse 4
உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி உம்மைச் சேவிக்க கிருபை அளியும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?